• May 20 2024

பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அசாமை சேர்ந்த நடிகர் கிஷோ தாஸ் என்பவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம், திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ்(30). மேலும் இவர் நடிப்பு, நடனம், மாடல், மற்றும் தொலைக்காட்சி என பன்முகம் கொண்ட நடிகர். 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்து அசத்தி உள்ளார்.

எனினும் இந்த நிலையில், நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இதற்காக கவஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.

இதனைத் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தீவிரத்தால் சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், . சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement