• Jan 18 2025

ஜோகிபாபுவின் "போட்" படக்குழ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சிறு துணை கதாபாத்திரங்களில் அறிமுகமான நடிகர் ஜோகிபாபு சுந்தர்.சி யின் "கலகலப்பு" திரைப்படத்தின் மூலம் தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்யக்கூடிய ஒரு கதாபத்திரத்தில் நடித்து அதன் பின்னர் கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

Boat: Cast, Crew, Movie Review, Release ...

தமிழின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் காமெடி துணையாக நடித்த ஜோகிபாபுவிற்கு கிடைத்த அடுத்த பெரிய வாய்ப்பான கதாநாயகன் வாய்ப்பினையும் சரியான கதைகள் மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் இன்னும் தக்க வைத்துள்ளதுடன் தொடர்ந்தும் தனக்கான சரியான கதைகளில் நாயகனாக நடித்து வருகிறார்.

Boat Movie: Showtimes, Review, Songs ...

இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் ஜோகிபாபு நடித்து வெளிவரவிருக்கும் "போட்" படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என ப்ரோமோ வீடியோ மூலம் அறியத்தந்திருக்கின்றனர் படக்குழு. ஜோகிபாபு, கெளரி கிஷன் ,எம்.எஸ்.பாஸ்கர் என முக்கிய கதாபாத்திரங்கள் படத்தின் தலைப்புடனான கதையின் சார்பு கருத்தை சொல்லவது போலான இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement