• Jan 19 2025

சிறகடிக்க ஆசை ஹீரோவுக்கு பிறந்த நாள்.. ரோகிணி சும்மா ஆளு கிடையாது! ஸ்பெஷலாக இறக்கிய வீடியோஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே பெரும் அளவிலான ரசிகர்கள் காணப்படுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களை மட்டுமின்றி இல்லத்தரசிகள், ஆண் தேவதைகளின் மனதையும் கவர்ந்து வருகிறார்.

குடும்பத்தில் வில்லத்தனமாக இருந்தாலும் பொறுப்பு மிக்க ஒருவராகவும், தனது தந்தை மீது மிகுந்த பாசம் உடையவர் ஆகவும், தனது மனைவியின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்ட ஒரு கதாபாத்திரமாகவும் முத்து காணப்படுகிறார்.


இதில் ஓவர் பில்டப் கொடுக்காமல், தனது யதார்த்த நடிப்பின் மூலம் சிறகடிக்க ஆசை சீரியலை மேலும் விறுவிறுப்பாக கொண்டு நகர்த்துகிறார் வெற்றி வசந்த்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகர் வெற்றி வசந்திற்க்கு சீரியல் பிரபலங்கள் மட்டுமின்றி விஜய் டிவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது. அவை வருமாறு,






Advertisement

Advertisement