• May 20 2024

சீரியலில் அப்படி..நிஜத்தில் இப்படியா...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த தொடர்கள் அனைத்தையும் மக்கள் ரசிக்கிறார்கள். சில குடும்ப பெண்களை கவரும் வண்ணமும் இளைஞர்களை பார்க்க வைக்கும் வண்ணமும்  சில தொடர்கள் உள்ளன.


மேலும் அப்படி இந்த தொலைக்காட்சியில் கல்லூரி, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்து கலவையாக ஒளிபரப்பாகிற சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி தொடர்.



இதில் நாயகனாக நடிக்கும் சுவாமிநாதன் மற்றும் நடிகை பிரியங்காவிற்கு நிறைய ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள்.



அவ்வாறு நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய போட்டோ ஷுட்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.அதைப்பார்த்த ரசிகர்கள் காற்றுக்கென்ன சீரியல் நடிகையா இது என வாயடைத்துப்போயுள்ளார்கள் ரசிகர்கள்.







Advertisement

Advertisement