• May 13 2024

காதலர் தினம் பட நடிகை சோனாலியா இது? 45 வயதில் நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

1999ல் வெளிவந்த படம் காதலர் தினம். அந்த படத்தில் ஹீரோயின் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் சோனாலி.



மேலும் அவர் ஹிந்தியிலும் அதிகம் படங்கள் நடித்து உள்ளார்.



2018ல் சோனாலி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று குணமாகி வந்திருக்கிறார்.


எனினும் தற்போது 48 வயதாகும் சோனாலி எப்படி இருக்கிறார் என பாருங்க. 



Advertisement

Advertisement

Advertisement