• Jan 19 2025

ஓடிடியில் வெளியாகும் கள்வன் திரைப்படம்! எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக்களத்தில் வரும் திரைப்படங்கள் தமிழில் ஏராளமாக இருந்தாலும் அவை அனைத்துமே வெற்றி காண்பதில்லை என்றே கூறவேண்டும். அவ்வாறே சமீபத்தில் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகிய திரைப்படம் கள்வன் ஆகும்.


பி.வி  சங்கர் இயக்கத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த திரைப்படங்களிலும் நடித்து வரும் ஜி.வி பிரகாஷ் மற்றும் லவ் டுடே ஹீரோயின் இவனா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் கள்வன் ஆகும். இது திரையரங்களுக்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது,


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது. டிஸ்னி+ ஹாஸ்டரில் வருகின்ற மே மாதம் 14 ஆம் திகதி வெளியாக உள்ளது. தமிழில் மட்டுமின்றி மலையாளம் , தெலுங்கு , கண்ணடம் என மொத்தமாக 4 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement