• Jul 27 2024

டி. ராஜேந்தர் மற்றும் வைரமுத்து கூட்டணி! எதிர் பார்க்காத கூட்டணியா இருக்கே! என்ன படத்துக்கு தெரியுமா?

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் கூட்டணி , பாடலாசிரியர் இசையமைப்பார் கூட்டணி , பாடலாசிரியர் பாடகர் கூட்டணிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வாறே எதிர் பாராதா ஒரு கூட்டணி இணைகிறது.


மகாகந்தன் இயக்கத்தில் பிரபு , வெற்றி  , கிருஷ்ணபிரியா ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஆண் மகன் ஆகும். குறித்த படத்தில் பல பாடல்கள் இடம்பெறுவதோடு அசத்தலான ஒரு குத்துப்பாட்டும் இடம்பெறுவதாக படக்குழு கூறியுள்ளது.


குறித்த பாடலை நடிகர் சிம்புவின் தந்தையான டி. ராஜேந்தர் பாடுவதோடு கவிஞர் வைரமுத்து இதற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி குறித்த திரைப்படத்திற்கு நவ்பள்ராஜா இசையமைத்துள்ளார். இதனாலேயே குறித்த படம் மீதான எதிர் பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement