• Mar 09 2026

சூர்யாவுக்கு நான்தான் வில்லன்! இதற்காகத்தான் காத்திருந்தேன்! இயக்குனர் அமீன் கூறிய வார்த்தை!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குனர் என ஒரு சிலர் காணப்படுகின்றனர். அவ்வாறு இருப்பவர்களில் ஒருவராக திகழும் வெற்றிமாறன் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறியதில் இருந்து அதற்காண எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்றே கூறலாம். 


அவ்வாறே நடிப்புக்கு என்றே பெயர்போன சூர்யா குறித்த வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியது. இவ்வாறு இருக்கையிலேயே குறித்த படத்தில் இயக்குனர் அமீரும் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்.


“வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என அமீர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement