• Jan 19 2025

எதிர்நீச்சல் சீரியல் மதுமிதாவா இது?- கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கின்றாரே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகி ஆக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.


கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் எதிர்நீச்சல் மூலமாக முதல்முறையாக தமிழுக்கு வந்துள்ளார். இந்த சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.


சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் ஜனனி, நிஜத்தில் ஓர் மாடல் ஆவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டும் வருவார்.


அந்த வகையில் தற்பொழுது தனது நண்பியுடன் சேர்ந்து பீச்சில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement