• May 20 2024

என்னது ராபர்ட் மாஸ்டரின் பொண்டாட்டி ஒரு இளைஞனா? இதற்காகத்தான் முன்னாள் மனைவியை பிரிந்தாரா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை காதல் டிராக்குகள் குறைவாக இருந்த நிலையில், இந்த சீசனில் எல்லாமே எல்லையை தாண்டி நகர்ந்து கொண்டு இருக்கின்றது.காதல் எல்லாம் தாண்டிய நிலையிலும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொள்வதையும், கடித்துக் கொள்வதையும்  அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் 21போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து ,சாந்தி, அசல் கோலார்  என  3பேர் வெளியேறி நிலையில்  18 போட்டியாளர்களே உள்ளார்கள்.இதில் முக்கிய போட்டியாளராக திகழ்பவர் தான் ராபேர்ட்  மாஸ்டர்.

இந்நிலையில் அவரின் பெண் தோழி உட்பட ஆறு நண்பர்கள் ஒரு நேர்காணல் ஒன்றில் ராபேர்ட் மாஸ்டர் தொடர்பில் பல தகவல்களை பகிர்ந்திருந்தனர். 

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ராபேர்ட் மாஸ்ட ரட்சிதாவை  பார்த்து பெண் தோழிகள் இல்லை என்கிறாரே ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள் என அவரின் பெண் தோழியிடம் கேட்க, இல்லை அப்படி சொல்லவில்லை அவர் சொன்னதில் பாதியைத்தான் அவர்கள் தொலைக்காட்சியில் போட்டிருக்கிறார்கள், ஆனால் OTT - யில் 24 மணித்தியால ஒளிபரப்பை பாருங்கள் அதில் அவர் சொல்லுகிறார் பெண் தோழிகள் இருக்கிறார்கள் என உண்மையில் அவருக்கு நிறைய பெண் தோழிகள் இருக்கிறார்கள். 

அது தவிர அவருக்கு காதலி இல்லையா என கேட்க ஏன் இல்லை அவருக்கு பொண்டாட்டி இருக்கு என அதில் அவரின் நண்பரான இளைஞன் ஒருவரை காட்டினார்கள், அவர்தான் அவரின் பொண்டாட்டி எப்பவுமே அவர் கூடத்தான் இவன் இருப்பான், அவரை கொம்பர்ட் சோனுக்குள் வைத்திருப்பான் என சொல்லி சிரித்தார்கள். 

அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் யார் நடிக்கிறார்கள் என கேட்க மகேஸ்வரிதான் என சட்டென சொன்னார்கள், ஏன் என கேட்க அவர்தான் அடிக்கடி முறைத்து பார்க்கிறார் அப்படி பார்த்தால் நான் வெளியில் தெரிவேன் மக்கள் கவனத்தை ஈர்ப்பேன் என சொன்னார்கள் மற்றொருவர் ராபேர்ட் மாஸ்டர் தான் நடிக்கிறார், அவர் மிமிக்கிரி பண்ணுவார் செம ஜாலியாக இருப்பார் இப்போது அமைதியாக இருக்கிறார் என சொல்லுகிறார்கள். 

அப்போ ரட்சிதாவை அவர் காதலிக்கவில்லையா என கேட்க, இல்லை அவர் காதலிக்கவில்லை அவர் சும்மாதான் பழகுறார், காதலிப்பதாக இருந்தால் ரட்சிதாவை பின் தொடர்வாரே அப்படி ஏதாவது செய்கிறாரா என விளக்கம் கொடுத்தனர். 

முன்னாள் மனைவி வனிதாவை மாஸ்டர் ஏன் பிரிந்தார் என கேட்க அனைவரும் இதை கடந்து போகலாமே என சிரித்துக்கொண்டு மாஸ்டர் இயல்பு வேற வனிதா இயல்வு வேற அதுதான் செட் ஆகல என்ற தொனியில் கடந்து போகிறார்கள். 

மொத்தத்தில் ரட்சிதாவை மாஸ்டர் காதலிக்கவில்லை, அவரின் பொண்டாட்டி ஒரு இளைஞன் என பல கருத்துக்களை சொல்லி குறித்த நேர்காணலை செம ஜாலியாக கடந்து போகிறார்கள் அவரின் நண்பர்கள். 

இந்த நண்பர்களை பார்க்கும்போது ரொபர்ட் மாஸ்டர் செம ஜாலியான ஆளாத்தான் இருப்பாரோ? எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement