• Sep 20 2024

டான் திரைப்படம் வெளியாகி 11 நாளில் இத்தனை கோடி வசூலா...வெளியானது விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ்த்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

மெரினாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயனை மிகவும் உயர்த்தி வைத்த படம் என்றால், அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றே சொல்லலாம்.

மான்கராத்தே,எதிர்நீச்சல் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார் நம்ம சிவகார்த்திகேயன்

இந்நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் கடந்த மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில் டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது படம் வெளியாகி 11 நாள் ஆன நிலையில்இதுவரை தமிழகத்தில் மட்டுமே படம் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாம். இடையில் உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்குள் நீதி படம் வெளியாகி இருந்தாலும் இப்படம் நல்ல வசூலை தான் பெற்று வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement