• Jun 07 2025

ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த வரவேற்பு எத்தனை கோடி தெரியுமா? வசூல் மழையில் PT Sir

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் கடந்த மாதம் வெளியான திரைப்படங்களில்  PT Sir  திரைப்படம் மக்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்க, ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார்.

பெண்களுக்கு சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க. இந்த படத்தில் காஷ்மிரா, அனிதா, தியாகராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடத்து உள்ளார்கள்.

இந்த படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் சற்று பின்தங்கி தான் உள்ளது. ஹிப் ஹாப் ஆதி இதில் PT சேராக நடித்துள்ளார். ஆனாலும் அவரது நடிப்பு இன்னும் எதிர்பார்க்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.


இந்த நிலையில், PT Sir திரைப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐந்து கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 2.5 கோடி ரூபா வரை வசூலித்த நிலையில், தற்போது மூன்றாவது நாளாக 5 கோடியை வசூலித்துள்ளது.

Advertisement

Advertisement