• Apr 14 2026

அழகில் மயக்கும் அனுபாமா... கண்ணாடி முன் க்ளெமர் போஸ்... வைரல் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மலையாள, சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா.கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை அனுபமா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மிகவும் அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.


தமிழில் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கம்மிட்டானார்.


இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அனுபமா மற்ற நடிகைகளை போல அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 


தற்போது ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement