• Jan 18 2025

நான் இவங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன்... பிரதீப் தான் எப்போவுமே... அத இன்னும் பார்க்கவே இல்ல... பிக் பாஸ் மணி லைவில் சொன்ன அந்த விடயம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரொம்ப பிரமாண்டமாக ஆரம்பமாகி சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த மணி 1 ரன்னர்அப் ஆனார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி லைவ் வீடியோவில் மக்களிப்பிடம் பேசியுள்ளார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக மக்கள் வாக்குகளால் பிக் பாஸ் மகுடம் வென்றவர் விஜே அர்ச்சுனா. அதனை அடுத்து 1 ரன்னர்அப் ஆன மணிச்சந்திரா தற்போது மக்கள் லைவில் பிக் பாஸ் அனுபவம் குறித்து பேசியுள்ளார். 


பிக் பாஸ் வீட்டில் உண்மையா இருந்தவர்கள் என்றால் தினேஷ், கூல் சுரேஷ் ,ரவீனா விஷ்ணு  இவங்கதான். அங்க நான் ரொம்பமிஸ் பண்ணுறது எல்லோரோடையும் இருந்து ஈவினிங் நேரம் நல்லா கதைச்சிட்டு இருப்பம் அதான் நான் ரொம்ப மிஸ் பண்ணுறன் அதோட அந்த வீடு அனைத்தையும் மிஸ் பண்ணுறன்.


நான் எப்படின்னா சண்டை போடமாட்டான் எனக்கு அது புடிக்காது, அந்த வீட்டுல இருந்து நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். எனக்கு சொல்லி தந்தாங்க அத வச்சி இப்போ நல்லா சமைப்பன். வீட்டுக்கு வந்த பிறகு இன்னும் ஒரு எபிசோட் கூட பார்க்க இல்ல. ட்ரோல்ஸ் பாத்தான், சின்ன வீடியோ கிளிக்ஸ் பார்த்தான்.  


பிக் பாஸ் வீட்டுல ரொம்ப உறுதியான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான் அவரு போனதுக்கு பிறகு வையில் கார்ட்ல உள்ளே வந்த தினேஷ் அண்ணா தான் கடைசி வரைக்கும் உறுதியான போட்டியாளர். அங்க ரொம்ப பிடிச்சவர் என்றால் அது கூல் சுரேஷ் அண்ணா மட்டும் தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement