• Feb 20 2026

ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போடும் விஜே அர்ச்சனா... டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்வில் ஆட தயாராகும் வீடியோ இதோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல ஜோடிகள் பங்கு பற்றி தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.


நடிகை சினேகா, சங்கீதா, பாபா பாஸ்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஜோடிகள் பட்டையை கிளப்பி வருகின்றனர். அதில் நட்சத்திரா ஜோடியாக ஒருவர் ஆடுகிறார். 


இந்த ஜோடிகளுடன் இணைந்து பிரபல தொகுப்பாளினி விஜே அர்ச்சனா மற்றும் அவரின் மகள் ஸ்சாரா ஆகியோர் ஆடுகின்றனர். தற்போது அவர்கள் ரஞ்சிதமே பாடலுக்கு ஆடும் வீடியோ இன்ஸராகிராமில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement