• Apr 17 2026

பிரபு மகள் திருமண விழாவில் நடிகர் சின்னி ஜெயந்த்... அவரே வெளியிட வைரல் புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபு அவர்களின் மகளை  இன்று திருமணம் செய்துகொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

இதோ அந்த புகைப்படங்கள்...



Advertisement

Advertisement