• Jul 13 2025

Short உடையில் செம கிளாமரா போஸ் கொடுத்த லாஸ்லியா...! வைரலான க்ளிக்ஸ் இதோ..

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பேசப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது "பிக் பாஸ்". அந்த நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலமாகி, திரையுலகிற்குள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அந்த பட்டியலில் தனித்துவமாக இடம்பிடித்தவர் நடிகை லாஸ்லியா.


பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு, தனது நேர்மையான பேச்சால் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அவருடைய சிரிப்பு, சண்டைகள் அனைத்தும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.


"பிக் பாஸ்" நிகழ்ச்சிக்குப் பிறகு, லாஸ்லியாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. அத்தகைய நடிகை அண்மைக்காலமாக தனது சமூக ஊடக பக்கங்களில், குறிப்பாக Instagram வாயிலாக அதிகமாக ஆக்டிவாக இருக்கின்றார்.


இந்நிலையில், லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் ஆடையுடன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் " லாஸ்லியா என்ன இப்புடி மாறிட்டாங்க..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement