• Jan 19 2025

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் விஷால், வரலக்ஷ்மி உட்பட கலந்து கொண்ட பிரபலங்கள்... குடும்பத்துடன் வாழ்த்த வந்த அஜித் ஷாலினி... புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபு அவர்களின் மகளை திருமணம் இன்று திருமணம் செய்துகொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று பிரபல நடிகர் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இந்த திருமண விழாவிற்கு பல சினிமா திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். 


இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி அவர்களின் திருமண புகைபடம்மும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விஷால் , நடிகர் லெஜன் சரவணன் , அஜித் ஷாலினி குடும்பம், நடிகை வரலக்ஷ்மி என பலர் கலந்து கொண்டனர்.

இதோ அந்த புகைப்படங்கள்... 



Advertisement

Advertisement