• Apr 26 2024

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா...அப்போ சிவகார்த்திகேயன் இல்லையா

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இப் படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி உள்ளார்.


இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.


இப் படத்தை இமான் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் செப்டம்பர் 6, 2013ல் வெளியானது. மேலும் இப் படம் சிவனாண்டி மற்றும் பழனியாண்டி கூட்டங்களுக்கு இடையே உள்ள மோதலுடன் ஆரம்பிக்கிறது இத்திரைப்படம்.


மேலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் இல்லையாம்.


உதயநிதி ஸ்டாலின் தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.

Advertisement

Advertisement

Advertisement