• Jun 30 2024

இவர் புயலும் அமைதியும்! விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த திரிஷா!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பல முன்னணி நடிகைகள் இணைந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களால் பெரிய அளவில் விரும்பப்படும் ஒன்றாக காணப்படுகின்றது. அவ்வாறானதே விஜய் மற்றும் திரிஷா ஜோடி ஆகும்.


இருவரும் இணைந்து நடித்த படங்கள் , பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கப்படுகின்றது முதன் முதலில் கில்லி திரைப்படத்தில் இணைந்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த  இவர்கள் தொடர்ந்து குருவி , லியோ போன்ற படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர். 


இந்த நிலையிலேயே சமீபத்தில் கோட் படத்திலும் இருவரும் இனைந்து நடிக்க உள்ளனர். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜயுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து "The calm to a storm,The storm to a calm! To many more milestones ahead" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement