• Jan 19 2025

விஜய்யுடன் போட்டோ எடுக்க வேண்டாம் ! பாராட்டுவிழாவில் புஸ்ஸி ஆனந்த் சொன்ன வார்த்தை!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

நேற்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிகழ்வு என்றால் அது விஜய் மாணவர்களுக்காக நடாத்திய விருது வழங்கும் நிகழ்வே ஆகும் குறித்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் மாணவர்களிடம் கூறிய வார்த்தை விமர்சிக்கப்படுகின்றது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் , தமிழக வெற்றிக்கழக்தின் தலைவருமான  தளபதி விஜய் பொது தேர்வில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தெரிவு செய்து விருது வழங்கி கௌரவிக்கின்றார். 


இந்த நிகழ்வின் போது புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் " வெளியூரில் இருந்து பல மணிநேரம் பயணம் செய்து வந்துள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டியதால் நேரத்தை வீணாக்க வேண்டாம்” விஜய்யுடன் தனியாக ஃபோட்டோ எடுக்க நினைக்க வேண்டாம் , ஒத்துழைப்பு கொடுக்கவும்" என  மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இதனை பலரும் தவறாக விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement