• Jan 19 2025

தளபதியே வியந்து பார்த்த கவிதை ! பாராட்டுவிழாவில் மாணவி சொல்லிய கவிதை வைரல்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகத்தால் நேற்றைய தினம் நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருந்தது. இதன் அடுத்தகட்ட நிகழ்வானது வருகின்ற 3 ஆம் திகதி நடைபெற உள்ளது. 


இந்த நிலையிலேயே குறித்த நிகழ்வில் மாணவர்கள் , பெற்றோர்கள் , தளபதி என ஒவ்வொருவரும் பேசிய வார்த்தைகள் வைரலாகி வருகின்றது. இவ்வாறு நேற்றைய தினம் பரிசு வாங்கிய மாணவி ஒருவர் விஜயை வாழ்த்தி அருமையாக ஒரு கவிதை சொல்லியிருந்தார். 


அவர் கூறிய கவிதை "இன்னும் ஈராண்டில் வருகிறது 26-ம் ஆண்டு.. அப்பொழுதும் நான் வருவேன்.. மாணவ மாணவிகளின் முதல்வியாக.... நீ எனக்கு பரிசளிப்பாய் மாநிலத்தின் முதல்வராக" என்ற கவிதையை விஜய் மிகவும் வியந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது.


Advertisement

Advertisement