• Jun 28 2024

ரசிகனை பாராட்டிய ஹீரோ! லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

Nithushan / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் ரஜனி காந்த் ஆவார். மக்களால் சூப்பர் ஸ்டார் , தலைவர் என பல பெயர்களை கொண்டு அழைக்கப்டும் இவர் சமீபத்தில் முன்னணி நடிகர் லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.


நடிகர் , நடன இயக்குனர் , திரைப்பட இயக்குனர் என பல பரிமாணங்களில் பணியாற்ற கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த்தின் மிகப்பெரிய ரசிகன் ஆவார். இவ்வாறு இருக்கும் இவரின் செயலுக்காக ரஜனி நேரில் அளித்துள்ளார்.


ராகவா லாரன்ஸ் சமீபத்தில் மாற்றம் என்னும் அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருவதனால் ரஜனி காந்த் நேரில் அவரை அழைத்து பாராட்டியுள்ளார். இதன் பொது எடுத்த புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் தந்து இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து " தலைவர் சூப்பர் ஸ்டாரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மாற்றம் அறக்கட்டளைக்கு ஆசிர்வாதம் வாங்க ! குருவே சரணம்" என குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement