• Jan 19 2025

மலேசியாவுக்கு பறந்த இந்தியன் 2 படக்குழு! காரணம் என்ன தெரியுமா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சினிமா திரைப்படங்கள் அனைத்தையுமே படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு பல்வேறு முறைகளில் விளம்பரம் செய்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனும் பரபரப்பாக இடம்பெறுகின்றது.


சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டு இந்தியன் 2 ஆகும். இதனை சங்கர் இயக்குவதுடன் கமல்ஹாசன் , காஜல் அகர்வால் , சித்தார்த் , ரகுல் பிரீத் சிங் , பிரியா பவானி சங்கர் , நெடுமுடி வேணு  , டெல்லி கணேஷ் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். 


இந்த நிலையிலேயே குறித்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் , எஸ் .ஜெ சூர்யா , சித்தார்த் ஆகியோர் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ளனர். மற்றும் அங்கு மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement