• May 20 2024

காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுகில் இருந்து அழிக்க முடியாத நகைச்சுவையை செய்து நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் 80 மற்றும் 90களில் பிரபல்யமான முக்கிய நடிகராகவும் வலம் வந்ததோடு ரஜினி, கமல் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை எனும் படத்தில் நடித்திருந்தார் . அதனைத் தொடர்ந்து தற்பொழுது நல்ல படவாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றார்.

மேலும், 6 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இருக்கும் இடைவெளியில் இருக்கும் நடிகர் கவுண்டமணி விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் கவுண்டமணி அவர்களுக்கு பொள்ளாச்சி பக்கத்தில் பல்லகுண்டாபுரம் என்ற இடம் தான் பூர்வீகம்.

அங்கு அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீடு ஒன்று உள்ளது, அதில் அவரது அக்கா வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கவுண்டமணி சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ,

இது தற்போது அவர் வசிக்கும் வீடு..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement