• Jun 19 2024

தனம் அண்ணி நீங்களா இது..என்ன ஒரு ஆட்டம்; சீரியல் நடிகை சுஜிதாவின் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். எதார்த்தமான கதைக்களத்தில் அண்ணன்-தம்பிகள் பாசத்தை உணர்த்தி, கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டி வருகிறது இந்த தொடர்.

இந்த தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து தனம் என்ற வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுஜிதா.இந்த சீரியலில் அண்ணன்-தம்பிகளுக்கு பிடித்தமான நபராக இருந்து வருகிறார் தனம் என்கிற சுஜிதா.

தமிழை தாண்டி தெலுங்கு சீரியலில் நடித்து வருகின்றார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கியவர்.

தற்போது சீரியலில் நடிப்பது மட்டுமின்றி பல திரைப்படங்களுக்கு டப்பிங் பேசும் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனராகவும்

சமூகவலைத்தளத்தில் ஆர்வம் இருக்கும் சுஜிதா தனது சொந்த யூடியூப் பக்கத்திலும் வீடியோக்கள் அதிகம் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் மியுசிக்கிற்கு ரீல் செய்து வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு ஆட்டம் இப்படியும் ஆடுவீங்களா..?தனம் அண்ணி நீங்களா..? என பல்வேறு கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement