• Sep 20 2024

நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..அடுத்த ஹீரோயினி அவங்க தான்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சின்னத்திரை தொலைக்காட்சிகள் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரைக்கு இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.முதல் இரண்டு படங்களும் சக்கைபோடு போட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன்.

மேலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நெல்சன். இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு மோனிஷா என்ற மனைவியும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் மனைவி மோனிஷாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரே ஹீரோயினா நடிக்கலாம் போல… செம க்யூட் என கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement