தமிழ், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான்.
‘வாயை மூடி பேசவும், ’ஓ காதல் கண்மணி’ ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளவருமான துல்கர் சல்மான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்று.
தற்போது இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கியுள்ள சீதா ராமம் எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இவ்வாறு இருக்கையில் தற்போது இவரின் மனைவி மற்றும் மகளது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்…
பிற செய்திகள்
- திருமணமாகாமல் தனிமையில் தவிக்கும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?
- விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டும் விக்கி- சண்டையை கிளப்பிய நயன்
- சிவகார்த்திகேயன் VS விஜய் சேதுபதி- அடடே அடுத்த படம் ஹிட் தான் போல..!
- அந்த இடத்தில் முத்தம் கொடுத்த நடிகர் கமல்- ஷாக்கான நடிகை..!
- தற்கொலைக்கு முயலும் சிவகாமி; கடைசியில் சந்தியாவால் காத்திருந்த அதிர்ச்சி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!