• Sep 20 2024

காமெடி நடிகர் யோகி பாபுவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வைரலாகி வரும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவரே நடிகர் யோகிபாபு.

தனது டைம்மிங் காமெடியால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்து இழுப்பவர். இவரின் நகைச்சுவை நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு ரஜினி, அஜித், விஜய், ஜெயம் ரவி எனப்பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் இவரே நடித்து வருகின்றார்.

அத்தோடு எந்த விதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி திறமையாக நடித்து வருகின்றார்.

ஒரு காலத்தில் யோகி பாபு இல்லாத புதிய ரிலீஸ் படமே இல்லை என்ற நிலைமை எல்லாம் இருந்தது.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெரிய வீடு ஒன்று கட்டியது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வீட்டிற்கு விசாலாட்சி இல்லம் என பெயர் வைத்து அழகாக கட்டியுள்ளார்.

இதோ சென்னையில் அவர் கட்டியுள்ள வீட்டின் புகைப்படங்கள்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement