• Sep 20 2024

பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா- அவரும் நடிகர் தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. பிக் பாஸில் பங்கேற்கும் முன்பே அவர் மிக பிரபலமான நடிகை தான். அவரது புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக் பாஸ் சென்று வந்த பிறகு ரேஷ்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.

அந்த வகையில் தற்போது அவர் சீரியல்களில் களம் இறங்கியுள்ளார்.அதுவும் நெகட்டிவ் ரோலில் கலக்கி வருகின்றார்.பாக்கியலட்சுமி சீரியல், அபி ரெயிலர் என பல சீரியலில் தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.



சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவரச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

தற்போது இவரது சொந்த வாழ்க்கை குறித்து ஓரு தகவல் வந்துள்ளது.அதாவது இவருடன் பிறந்த ஒரு சகோதரர் இருக்கிறாராம், அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பாபி சிம்ஹா தானாம்.

அத்தோடு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இப்போது டுவிட்டரில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.




Advertisement

Advertisement