• Dec 05 2023

பிக்பாஸ் அர்ச்சனாவின் அம்மா மற்றும் சகோதரியைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே கியூட்டான பமிலியாக இருக்கே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 5 வாரங்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரே நாளில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தனர். அன்றில் இருந்து பிக்பாஸ் vs ஸ்மால் பாஸ் என இரு வீட்டாருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்-க்கு ஆதரவாக விசித்ரா அர்ச்சனா மற்றும் அவருக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஐஷூ ஆகியோர் இருப்பதால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. 


இதில் இன்றைய தினம் கோட்ஸ் டாக்ஸ் நடைபெற்று வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு வழக்கை முன்வைத்து அதற்காக வாதாடி வருகின்றனர். இதனால் ஹவுஸ்மேட்ஸிற்கிடையில் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகின்றது.


இந்த நிலையில் தற்பொழுது ட்ரெண்டிங் ஹவுஸ்மேட்ஸாக இருக்கும் அர்ச்சனா,தனியாக பேச வேண்டியதை கரெக்டாகப் பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில்தற்பொழுது அவருடைய அம்மா மற்றும் தங்கையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement