• Apr 26 2024

நடிகர் நகுலின் இரண்டு குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?- அடடே எப்படி வளர்ந்திட்டார்கள் பாருங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் பிரபல நடிகையான தேவயாணியின் தம்பி என்பதும் தெரிந்ததே. இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்

 இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளார்கள், அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

எனினும் தற்போது நகுல் தனது இரண்டு குழந்தைகளுடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ அவரது குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள்,










Advertisement

Advertisement

Advertisement