• Sep 19 2024

நடிகர் மணிவண்ணன் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பிரபல காமெடி நடிகருடன் எடுக்கப்பட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து முன்னணியில் திகழ்ந்தவர் தான் நடிகர் மணிவண்ணன்.

இவர் ஒரு இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். 

அவரது நக்கல் பேச்சு, வில்லத்தனமான நடிப்பு தற்போதும் ரசிகர்கள் மனதில் எப்போதும் நினைவில் இருந்து கொண்டு தான் இருக்கும். 

எனினும் குறிப்பாக அவரது படங்களில் வரும் அரசியல் குறித்த வசனங்கள் தற்போதும் இணையத்தில் பிரபலமானவை தான்.

தற்போது மணிவண்ணனின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் உடன் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியும் உடன் இருக்கிறார். புகைப்படம் இதோ 



Advertisement

Advertisement