• Mar 20 2026

'கங்குவா' படத்தில் வெறியாட்டம் ஆடியுள்ளாரா சூர்யா? குவிந்த பாசிட்டிவ் விமர்சங்கள் இதோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர்களான திசா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வரலாற்று கதை அம்சம் கொண்ட கங்குவா  படம் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் கங்குவா படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி கங்குவா படத்திற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றார்கள்.

d_i_a

தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்கள் கங்குவா  படத்தில் சூர்யாவின் வெறி ஆட்டம் மாஸாக இருந்தது. பிரம்மாண்டமான காட்சிப்படுத்தல், கிராபிக் காட்சிகள் எல்லாமே செம்மையா இருந்தது. சூர்யாவின் கடின உழைப்பு எல்லாம் அமர்க்களப்படுத்தி உள்ளார் என கங்குவார் படத்திற்கு தமது விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement