• Dec 19 2025

நாசமா போங்க நீங்களெல்லாம்..!! ஜாஸ்மின் நல்லா உருட்டுது.! காரித் துப்பிய சுசித்ரா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  பிரபலமானவர்  நாஞ்சில் விஜயன். எனினும் இந்த வாரம்   ஆரம்பத்திலிருந்து பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றுதான் நாஞ்சில் விஜயன் - விஜே வைஷு காதல் விவகாரம்.

இதில் விஜே வைஷு, நானும் நாஞ்சில் விஜயனும் காதலித்ததாகவும் பலமுறை இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததாகவும்  பத்திரிக்கையாளர் பேட்டியில் தெரிவித்தார். 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாஞ்சில் விஜயனும்  அவருடைய மனைவியும்  வைஷு எதற்காக இப்படி பண்ணுறாங்க என்று தெரியல,  எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று பேசி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். 


 இன்னொரு பக்கம் இது தொடர்பாக  பாடகி சுசித்ராவும் தனது கருத்தை பெண்களுக்கு ஆதரவாக தெரிவித்தார். அதன் பின்பு  இந்த விடயம் பற்றி பேசிய திருநங்கை ஜாஸ்மின், வைஷுவும் நாஞ்சில் விஜயனும் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவர்கள் பிரதர், சிஸ்டர் டைப் தான் என்றும் கூறியிருந்தார். 

அது மட்டும் இல்லாமல் விஜே வைஷு வேறு ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும்   தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாடகி சுசித்ரா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு  நான் விஜே வைஷுக்கு ஆதரவாக பேசவில்லை, அவர் நன்றாக உருட்டுகிறார். அவருடைய நண்பர் ஜாஸ்மினும் அவங்க பங்குக்கு உருட்டுகிறார் என பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ, 

 

Advertisement

Advertisement