• May 20 2024

அர்ஜன்ட் ஆக வருது...மகேஸ்வரியை பாத்ரூமிற்கு அலேக்காக கூட்டிச்சென்ற ராபர்ட் மாஸ்டர்-வெளியானது ப்ரமோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும் இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.இதில் வழமை போல கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் 4கிளப்புகளாக பிரிக்கப்பட்ட இந்த வீட்டில் உங்கள் அணியை சிறந்த அணியாக மாற்றுவதே இந்த டாஸ்க் என்று அறிவிக்கப்படுகின்றது.

கிச்சின் டீம் கவுஸ்ட் மேட் கேட்டால் ஊட்டியும் விடவேண்டும் கவுஸ் மேட் பாத்ரூம் செல்ல பெல் அடித்த உடன் ரெட் காபேர்ட் விரித்து அவர்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அந்த நிலையில் ஜிபி முத்து மகேஸ்வரி நன்றாக மற்ற கவுஸ்மேட்சை வைத்து செய்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement