90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு.
இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.
வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னிய குஷ்பூ, தற்போது பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் ப்ரோஃயில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதில், குஷ்பூவின் முகத்தை பார்த்த பலரும், இவரின் முகத்திற்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகிறார்கள்.
மேலும் இதோ அந்த புகைப்படம்..
Listen News!