• Sep 11 2026

காரைக்காலில் விசேட பூஜை... வேட்டையன் வெற்றிக்காக உருகி உருகி வழிபடும் அஸ்வரியா...

shali / 2 years ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனம் தயாரிக்கும்  வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும்  ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஓக்டொபர் 10 ம் திகதி ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது தீவிரமாக ஷூட்டிங் வேலைகள் நடந்து வருகிறது.


தற்போது வேட்டையன் படம் ரிலீஸ் திகதி அருகில் வரவே நடிகர் ரஜனிகாந்த்தின் மகள் அஸ்வரியா ரஜனிகாந்த் காரைக்காலில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். வேட்டையன் திரைப்படம் வெற்றி பெற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.   



Advertisement

Advertisement