• Sep 17 2024

ஷிவாங்கி யாருடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் தெரியுமா..? வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருப்பவர் ஷிவாங்கி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டார்.

இதனையடுத்து ஷிவாங்கியை தெரியாதவர்களே இல்லை, என்ற அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெயரை பெற்று தந்துவிட்டது. இதன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகியி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று ஷிவாங்கியின் பிறந்தநாள் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர், அதன்படி தற்போது ஷிவாங்கி அவரின் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்,..

Advertisement

Advertisement