• Jan 19 2025

ரஜனிமுருகன் திரைப்படத்தின் பிரபல நடிகர் காலமானார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சகலகலாவல்லவன், ரஜனி முருகன், முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து மீசைக்கு பெயர் போன நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை காலமானார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.


ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின்மூலம் இயக்குனர் வாய்ப்பளித்து  இன்றுவரை பல படங்களில் நடித்துள்ளார்.    


மூன்றாவது தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இந்த மீசைதான் இவருடைய அடையாளமாக இருக்கிறது. இப்படி புகழ் பெற்ற இவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். 

Advertisement

Advertisement