• May 19 2024

நீங்களே போக சொன்னாலும் போகமாட்டேன்- பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்த ஜி.பி முத்து- அட்டகாசமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதனை அடுத்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலங்கள் பலரும் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது இந்த சீசனில் பங்குபற்றிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஜி.பி முத்துவை வீட்டிற்குள் பார்த்ததால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement