• Apr 28 2024

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கவர்ச்சியில் எல்லை மீறும் பிரபல நடிகரின் மனைவி (படங்கள் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் ஷாகித் கபூர் ஆவார். ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் சாகித் சிறந்த திரைப்படங்களை ஹிந்தி சினிமாவுக்கு வழங்கியுள்ளார்.


இவரது நடிப்பில் வெளிவந்த ' பத்மாவதி ' என்ற திரைப்படத்தை யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இத்திரைப்படத்தில் நடிகர் ஷாகித் மேம்பாட்டின்அரசர் ரத்தன்சிங்காக நடித்திருந்தார்.


அதுமட்டுமல்லாது இந்தி ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்களையே ஈர்த்து வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மும்பையைச் சேர்ந்த மீரா ராஜ்புத் என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

சாகித்தைப் போலவே மீராவும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அந்த வகையில் தற்போது மீராவினால் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வைரலாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement