• May 05 2025

இந்த ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்ய ஆசை..! தொகுப்பாளினி டிடி பேச்சு..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் இடையே நெருக்கமான நட்புக்குரிய நடிகர்கள் பலர் உள்ளனர். ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோருக்குப் பிறகு சிம்பு-தனுஷ் என்ற உறவு குறித்துவரும் உண்மையான நட்பு ரசிகர்களின் மனதில் செம்ம பாராட்டை பெற்றுள்ளது. அவற்றுக்கிடையில் சிம்பு தனது உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடித்துள்ள "தக் லைஃப்" என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாகிறது. மற்றபக்கம் தனுஷ் "இட்லி கடை" படத்தில் பிஸியாக வேலை செய்யும் நிலையில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தொகுப்பாளினி டிடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ள விடயங்கள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.


அவருடைய வேண்டுகோள் படங்களில் நடிகர்களுக்கு தோழியாக அல்லது தங்கையாக நடிக்க விருப்பமில்லை. அதே சமயம் ரொமான்ஸ் காட்சிகளில் சிம்பு, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்க விருப்பம் உள்ளதாக கூறினார். 

Advertisement

Advertisement