• May 25 2026

பிக்பாஸ் வீட்டை உலுக்க தயாரான பூகம்பம்! மொத்த ஆட்டத்தையும் மாற்ற வைக்கப்பட்ட செக்! வென்றது யார்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க...

ஏற்கனவே, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் முதலாவது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. குறித்த டாஸ்க் பற்றிய விபரங்களை ரவீனா வாசிக்கின்றார்.

இதை தொடர்ந்து, அர்ச்சனா, விக்ரம், தினேஷ் உட்பட சில போட்டியாளர்கள் விளையாடுவது போல ப்ரோமோ காட்டப்படுகிறது. அதில் விளையாடிய போட்டியாளர்கள் வென்றார்களா? தோற்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ இன்றைய தினம் வெளியான ப்ரோமோ....


Advertisement

Advertisement