• Dec 04 2024

நினைச்சே பார்க்கல..!! ஃபர்ஸ்ட் நைட் வீடியோவை ரிலீஸ் பண்ணிய பிரதீப்.. லிங்க் இதோ..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான்  பிரதீப் ஆண்டனி. இவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார்.  இவர் மிகப்பெரிய அளவில் ரீச் ஆக காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அந்த சம்பவம் தான்.

அதாவது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்க்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு காணப்பட்டது. ஆனாலும் நாளடைவில் இவர் மீது பெண் போட்டியாளர்கள் அப்பட்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். இதன் காரணத்தினால் உலக நாயகன் கமலஹாசன் எந்தவித விசாரணையும் இன்றி அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியே  அனுப்பினார்.

d_i_a

இதை தொடர்ந்து வெளியே வந்த பிரதீப் ஆண்டனிக்கு  விமர்சனங்கள் குவிந்தன. ஆனாலும் இவர் எந்த தப்பும் செய்யவில்லை என்று பிக் பாஸ் வீட்டில் இருந்த  சக போட்டியாளர்கள் வெளியே வந்ததும் பேட்டி கொடுத்து இருந்தார்கள். இதனால் பிரதீப்புக்கு நடந்தது அநீதி என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள்.


நேற்றைய தினம் பிரதீப்  ஆண்டனி தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலானது. இவருடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே காணப்பட்டார்கள்.


இந்த நிலையில், பிரதிப் ஆண்டனி தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரியில் ஃபர்ஸ்ட் நைட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தாடி பாய் ரொம்ப காமெடி பண்ணுகிறார் என கமெண்ட் பண்ணி உள்ளார்கள்.

அதில் குஸ்தி படத்தில் இடம் பெற்ற முதல் இரவு காட்சியை கட் பண்ணி பால் சொம்புடன் பொண்ணு இருக்க, சோபா சிறுவன் அதை நினைச்சு ஒரு வாரமாகவே தூங்கவே இல்ல.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று பேசுவது போல வீடியோவை எடிட் பண்ணி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப் குசும்புக் காரன் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement