2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் ரம்யா பாண்டியன். இவர் குறும் படங்களிலும் நடிகையாக நடித்து கலக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை, டம்மி டப்பாசு போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக குணச்சித்திர கதாபாத்திரங்களையே தேர்வு செய்து திரைப்படங்களில் நடிப்பார்.
ரம்யா பாண்டியன் நடித்த ஜோக்கர் திரைப்படம் சிறந்த திரைப்படம் என தேசிய விருதையும் பெற்று உள்ளது. அதன் பின்பு ரம்யா பாண்டியன் எடுத்த மொட்டை மாடிபோட்டோ ஷூட் தென்னிந்திய அளவில் ரீச் ஆனது.

இந்த நிலையில், தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
அதில் தனது இரண்டு கால்களையும் கீழே வைக்காமல் அந்தரத்தில் தொடங்கியபடி ஒர்க் அவுட் செய்துள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
இதை பார்த்த ரசிகர்கள் ஒரு ஜான் இடுப்புக்கு இவ்வளவு கஷ்டப்படணுமா என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
 
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!