• Sep 12 2025

விஜய் டிவிக்கும்- சன் டிவிக்கும் சண்டை... டாப் 5ல் இருக்கும் அந்த சீரியல் எது தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒரு சீரியல் ஒளிபரப்பாக தொடங்கினால் அந்த தொடர் எந்த அளவிற்கு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பதை காண்பதில் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


டாப் 5ல் எப்போதுமே சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் வரும். அப்படி கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டாப் 5ல் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.


எப்போதும் போல டாப் 1ம் இடத்தை சன் டிவி தொடர் தான் கைப்பற்றியுள்ளது, டாப் 5ல் ஒரே ஒரு விஜய் டிவி தொடர் தான் வந்துள்ளது. அதில் தொடர்ச்சியாக பார்க்கும் போது கயல், சிங்கப்பெண்ணே,சிறகடிக்க ஆசை, மூன்று முடிச்சு,மருமகள் போன்ற தொடர்கள் இடம்பிடித்துள்ளன. 

Advertisement

Advertisement