• Jul 25 2025

ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் clicks வைரல்.. எங்க போயிருக்கிறார் தெரியுமா.?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, தனது ஒவ்வொரு தோற்றத்திலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அழகு மற்றும் சுறுசுறுப்பு கொண்டவர். சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.


அதிக சினிமா வேலையினாலும், பிஸியான வாழ்க்கையாலும் வெளியில் குறைவாகவே செல்லும் ராஷ்மிகா, சமீபத்தில் லண்டனிற்கு ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


புகைப்படங்களில், ஒரு அழகான ரெஸ்டாரெண்ட் ஒன்றில் சாப்பிடும் போது எடுத்த போட்டோஸ், ஷாப்பிங் செய்யும் போது எடுத்த clicks ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியானவுடனே  #RashmikaMandanna, #RashmikaOnVacation போன்ற ஹாஷ்டாக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. 


Advertisement

Advertisement