• Mar 14 2025

தளபதி 69 குறித்து விஜய் விடுத்த கோரிக்கை..! என்ன தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி69 படத்தின் படப்புடிப்பு வேலைகள் சென்னையில் நடைபெற்று வருகின்றது.முதல் கட்ட  வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பினை ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.


இந்நிலையில் அரசியல் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் அவர்கள் தற்போது ஒரு வேண்டுகோளினை விதித்துள்ளார்.அது என்னவெனில் தொடர்ந்து 45 நாட்கள் படத்தினை எடுத்து முடிப்பதற்கு வினோத் முடிவெட்டுத்துள்ளதாகவும் விஜய் தனது நேரத்தினை மாதத்திற்கு 15 நாட்களாக பிரித்து கொடுத்துள்ளார்.


விஜயுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ்,பொப்பி டியோல் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை அடுத்த ஆண்டு அக்டொபர் மாதம் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.அந்தவகையில் 30 நாட்கள் விஜயின் பகுதியினையும் ஏனைய நாட்களில் மற்ற நடிகர்களின் பகுதிகளினை எடுத்து முடிப்பதற்காக படக்குழு தீர்மானித்துள்ளனர்.

Advertisement

Advertisement