• Apr 26 2024

கையில் லாலிபாப்-யுடன் ப்ளூ நிற உடையில் ஜொலிக்கும் தர்ஷா குப்தா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நடிகை தர்ஷா குப்தா தான். 

இவர் சமீபத்தில் சன்னிலினோனுடன் நடித்திருந்த “ஓ மை கோஸ்ட்” திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை பெற்றது. இதற்கிடையில், அவ்வபோது தர்ஷா குப்தா தான் எடுக்கும் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று.



கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் நடிகை தர்ஷா குப்தா ப்ளூ நிற உடையில் கையில் லாலிபாப் உடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். புகைப்படங்களை பார்த்த பலரும் அருமை அழகு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement

Advertisement